Lyrics

V1:
பாடி பாடி போற்றுவேன் ஜீவ தேவ வேதம்
தேவ அன்பின் அழகை தினமும் கற்பித்த வேதம்
நம்பிக்கை ஊட்டும் வார்த்தை என்றும் நிலைக்கும் வார்த்தை

Paadi paadi portuven jeeva deva vedham
Deva anbin alagai dhinamum karpitha vedham
Nambikkai ootum vaarthai endrum nilaikkum vaarthai

Ch:
ஜீவ வார்த்தை தேவ வார்த்தை ஜீவ தேவ வார்த்தை
ஜீவ வார்த்தை தேவ வார்த்தை என்றென்றும் பாடுவேன்

Jeeva vaarthai deva vaarthai jeeva deva vaarthai
Jeeva varthai deva vaarthai endrendum paaduven

V2:
கிறிஸ்து அருளும் ஜீவ வார்த்தை, என்றும் நிலைக்கும் வார்த்தை
பாவியை இரட்சிக்கும் தூய வார்த்தை, நம்பிக்கை ஊட்டும் வார்த்தை
எனக்காய் தந்த வார்த்தை, பரத்தில் சேர்க்கும் வார்த்தை

Kristhu arulum jeeva vaarthai endrum nilaikkum vaarthai
Paaviyai ratchikkum thooya vaarthai nambikkai ootum vaarthai
Enakkai thantha vaarthai parathil serkkum vaarthai

Ch:

V3:
Sing them over again to me, wonderful words of life,
Let me more of their beauty see, wonderful words of life;
Words of life and beauty teach me faith and duty.

Beautiful words, wonderful words, wonderful words of life,
Beautiful words, wonderful words, wonderful words of life.