From the recording Tamglish (Tamil & English) Hymns
Lyrics
1. பாவ தோஷம் நீக்கிட, மீட்பரின் இரத்தம் தானே!
என்னை சுத்தமாக்கிட, மீட்பரின் இரத்தம் தானே!
பல்லவி
மெய்யாம் ஜீவநதியே! பாவம் போக்கும் நதியே
வேறே நதியை அறியேன்!
மீட்பரின் இரத்தம் தானே
என் மீட்பரின் இரத்தம் தானே
2. என்னை சுத்தமாக்கிட! மீட்பரின் இரத்தம் தானே!
மன்னிப்பை நான் பெற்றிட! மீட்பரின் இரத்தம் தானே!