Lyrics

என் மீட்பர் இயேசுவின் அன்பினை உரக்க சொல்லுவேன்
என்னை மீட்டு எடுத்து தன் பிள்ளையாய் என்னை அரவணைத்தாரே
என் ஜீவ நாட்கள் எல்லாம் அவர் அன்பை பாடுவேன்
என்னை முற்றிலும் அர்ப்பணித்து பின் தொடருவேன்

என் மீட்பர் இயேசுவின் அன்பு அது என்றும் மாறிடாதது
அவர் அன்பு எனக்கு போதும் என் ஜீவ நாளெல்லாம்


Verse 2:
I love to tell the story Of unseen things above
Of Jesus and his glory Of Jesus and his love
I love to tell the story Because I know 'tis true
It satisfies my longings As nothing else can do

Ch:
I love to tell the story 'Twill be my theme in glory
Just to tell the old, old story Of Jesus and his love