From the recording Tamglish (Tamil & English) Hymns
Lyrics
ஒவ்வொரு பொழுதும் கர்த்தாவே
இராப்பகல் எல்லாம் உம் தயவே
மலைகள் மரங்கள் பள்ளத்தாக்கும்
மலர்கள் செடிகள் உம் படைப்பே
தேவ தேவா உம்மையே
உயர்த்தி பாடி மகிழ்கின்றோம்
For the joy of human love,
Brother, sister, parent, child,
Friends on earth, and friends above,
For all gentle thoughts and mild
Lord of all, to thee we raise
This our hymn of grateful praise