From the recording Tamglish (Tamil & English) Hymns
Lyrics
யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!
வெற்றி வேந்தராக முன்னே போகிறார்!
ஜெயக் கொடி ஏற்றி போர் நடத்துவார்.
யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்லுவோம்!
கிறிஸ்து சபை வல்ல சேனைப்போன்றதாம்!
பக்தர் சென்ற பாதை செல்கின்றோமே நாம்;
கிறிஸ்து தாசர் யாரும் ஓர் சரீரம்;
விசுவாசம், அன்பு, நம்பிக்கை ஒன்றே!
யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்லுவோம்!
Let your banners rise
Let your people sing
Together lift your voices
Let your banners rise
Onward christian soldiers marching as to war
With the cross of Jesus going on before