Lyrics

ஏசுவே உந்தன் நினைவாலே
உள்ளம் உருகுதே
இன்னும் உம்மை சந்திக்கவே
உம்மில் கிட்டி சேர்வேன்

இக்கட்டில் எந்தன் நம்பிக்கையே
எந்தன் மகிழ்ச்சி நீர்
துன்பத்தில் எந்தன் துணையே
எங்களின் மீட்பரே

Jesus, the very thought of thee
with sweetness fills the breast;
but sweeter far thy face to see,
and in thy presence rest.