From the recording En Thunba Nerathil (Tamil)

Lyrics

என் துன்ப நேரத்தில்

Verse:
என் துன்ப நேரத்தில், நான் உடைந்து போகையில்
En thunba nerathil, naan udainthu pogayil
எல்லாம் கைவிட்ட பின், நான் அழுத வேளையில்
Ellam kaivitta pin, naan alutha velayil
யாரும் இல்லாமல் கிடந்தேன்
Yaarum illamal kidenthen
என்னை மறந்திடாமலே காத்தீர்
Ennai maranthidamale kaatheer

Pre CH:
எல்லா ஞானத்துக்கும் மேலே உள்ள தேவ சமாதானத்தால்
Ella gnyanathukkum mele ulla deva samaadhaanathaal
என் சிந்தையும் இருதயமும் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிழும்
En sindhayum iruthayamum kristhu yesuvukkul magilum

Ch
பாடி உம்மை துதித்து போற்றி மகிழ்வேன்
Paadi ummai thuthithu pottri magilven
தேடி வந்து துயரம் நீக்கியதால்
Thedi vanthu thuyaram neekiyathaal
பாடி துதித்து மகிழ்வேன்
Paadi thuthithu magilven


RAP:
பிலிப்பியர் 4:13 - என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப்
பெலனுண்டு
பிலிப்பியர் 4:19
என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.
பிலிப்பியர் 4:13