Lyrics

பாதை தெரியா ஆட்டை போல

Verse 1:
பாதை தெரியா ஆட்டை போல
Paadhai theriya aattai pola
வழி தவறி ஓடினேன், உம்மை விட்டு தூரம் போய்
Vazhi thavari odinen, Ummai vittu thooram poi
உண்மையான அன்பை நாடி
Unmayana anbai naadi
போன நான் ஏங்கி ஏங்கி தேடினேன்
Pona naan engi engi thedinen
உம் சிலுவை அண்டையில் அன்பை கண்டுகொண்டேன்
Um siluvai andayil anbai kandukonden

Ch:
மெய்யான நேசத்தால் என்னை அணைத்து கொண்டீரே
Meyyana nesathaal enai anaithu kondeere
என் நேசர் நேசர் தஞ்சமே
En nesar nesar thanjame
உம் தூய கிருபையால் மன்னிப்பை ஈந்தீரே
Um Thooya kirubaiyaal mannippai eendheere
என் நேசர் நேசர் ஏசுவே
En nesar nesar Yesuve
உம்மை போல் யாரும் இல்லையே
Ummai pol yaarum illaye
நன்றி சொல்ல வார்த்தை இல்லையே, தேவா
Nandri solla vaarthai illaye, deva
மெய்யான நேசத்தால் என்னை அணைத்து கொண்டீரே
Meyyana nesathaal enai anaithu kondeere
என் நேசர் நேசர் தஞ்சமே
En nesar nesar thanjame
உம் தூய கிருபையால் மன்னிப்பை ஈந்தீரே
Um Thooya kirubaiyaal mannippai eendheere
என் நேசர் நேசர் ஏசுவே
En nesar nesar Yesuve

Verse 2:
மறுரூபமாக்கி என்னை
Maruroobam aaki ennai
உம் சொந்தமாக்கினீர், உம் பிள்ளையாகவே
Um sonthamakineer, Um pillayagave
உம்மை விட்டு விலக மாட்டேன்
Ummai vittu vilagamaaten
உம்மோடு நித்திய காலம் வாழுவேன்
Ummodu nithya kaalam valuven
என் அன்பர் இயேசுவே நீரே என் தெய்வம்
En anbar yesuve neere en theivam

Ch:

Bridge:
மரண பள்ளத்தாக்கில்
Marana pallathaakil
நான் நடக்க நேரிட்டாலும்
Naan kadakka nerittalum
உம் கோலும் தடியும் என்னை தேற்றி தாங்கிக்கொள்ளும்
Um kolum thadiyum enai thetri thaangikollum


Ch:
மெய்யான நேசத்தால் என்னை அணைத்து கொண்டீரே
Meyyana nesathaal enai anaithu kondeere
என் நேசர் நேசர் தஞ்சமே
En nesar nesar thanjame
உம் தூய கிருபையால் மன்னிப்பை ஈந்தீரே
Um Thooya kirubaiyaal mannippai eendheere
என் நேசர் நேசர் ஏசுவே
En nesar nesar Yesuve
என் அன்பர் நேசர் ஏசுவே
En Anbar nesar yesuve